center for information

img

ரயில் ரத்து, பாதை மாற்றம் குறித்து தகவல்கள் அறிய உதவி மையங்கள்

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளில் ரயில்கள் ரத்து, பாதை  மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அது  பற்றிய தகவல்களை தெரிவிக்க சேலம்,  கோவை, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங் களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளது